Thursday, 2 April 2015

GIGGLE

ஷங்கர்ராமசுப்ரமணியன்



 களுக் என்ற சிரிப்பொலி
 எப்படியிருக்கும்
 அதற்கு
 ஒருத்தி உங்களைக் காதலிக்க வேண்டும்
 ஒரு குழந்தையைப் பெற வேண்டும்
 0000

 Giggle என்ற வார்த்தை
 தற்போதெல்லாம் அடிக்கடி மறந்துபோகிறது
 அப்போது அவளைத் தொலைக்கும் வலி
 அவளது களுக்கைத் தொலைக்கும் வலி

  Giggle… Giggle… Giggle